SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றவருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

2019-07-20@ 00:14:59

சென்னை: திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அனுராதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சி நெம்மேலிப்பட்டி கிராமம் பவுன்ராஜ்- ராணி தம்பதியரின் மகள் அனுராதா, 2019ம் ஆண்டிற்கான காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு தமிழகத்தில் முதல் பெண்மணியாக தங்கம் வென்றுள்ளார்.

87 கிலோ உடல் எடைப்பிரிவில் கலந்துகொண்டு ஸ்னாச் முறையில் 100 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 121 கிலோ என்ற நிலையில் மொத்தம் 221 எடை தூக்கி தங்கப்பதக்கத்தினை வென்றுள்ளார். அவருக்கு, என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicoworldrecord268

    நாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்!

  • sudanflood26

    சூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்

  • hongkongfight26

    போர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்!

  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்