SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளதாக டெல்லியில் கைது செய்யப்பட்டவரிடம் மதுரையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை

2019-07-19@ 14:54:59

மதுரை: தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளதாக கைது செய்யப்பட்ட முகமது ஷேக் என்பவரை மதுரை அழைத்து வந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட முகமது ஷேக்கிடம் கேரள தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளதாக கடந்த வாரம் டெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரில் முகமது ஷேக்கும் ஒருவர் ஆவார். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இவர் டெல்லி விமான நிலையம் வந்து இறங்கியபோது கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

  • thai_ammamam

    தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

  • mouni_amavaaa1

    வட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்