கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2,500 கன அடியாக அதிகரிப்பு
2019-07-19@ 14:27:59

கர்நாடகா அணைகளிலிருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையிலிருந்து வினாடிக்கு 2000 அடியும், கபினியிலிருந்து 500 கன அடியும் நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 855 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 2500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
2020 பிப்ரவரி 5ஆம் தேதி தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா நடைபெறும்: ஆட்சியர் கோவிந்தராவ்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
ஈரோடு அருகே இளைஞர் வெட்டிக்கொலை - 4 பேர் கைது
கும்பகோணம் அருகே குளத்தில் புகுந்த முதலை பிடிபட்டது
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் செம்மரம் கடத்திய 2 பேர் கைது
திண்டுக்கல் எம்.வி.எம்.நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்திய உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு
திருப்பூர் அருகே முதிய தம்பதியினர் தற்கொலை: போலீஸ் விசாரணை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல்
குடியுரிமை மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு பகுதிகளில் போராட்டம் நடந்துவரும் நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை
புதுச்சேரியில் அதிகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
வேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பலி
குடியுரிமை சட்டத்திருத்தத்தை மராட்டிய மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம்: காங்கிரஸ் அமைச்சர் அறிவிப்பு
உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது
13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்