SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சச்சின் டெண்டுல்கர், ஆலன் டொனால்ட், கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோருக்கு 'ஹால் ஆஃப் ஃபேம்' விருது வழங்கி கௌரவித்துள்ளது ஐசிசி

2019-07-19@ 07:57:21

லண்டன்: சச்சின் டெண்டுல்கர், ஆலன் டொனால்ட், கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோருக்கு ஐசிசி 'ஹால் ஆஃப் ஃபேம்' விருது வழங்கி கௌரவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), கிரிக்கெட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் 'ஹால் ஆஃப் ஃபேம்' விருதுகளை வழங்கிவருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஹால் ஆஃப் ஃபேம் விருதை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென் ஆப்ரிக்காவின் ஆலன் டொனால்ட், ஆஸ்திரேலியாவின் கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-08-2019

    22-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்