கரூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை: கணவர், மாமியார் கைது
2019-07-17@ 14:13:16

கரூர்: கரூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த அனிதா என்பவரின் கணவர், மாமியார் கைது செய்யப்பட்டுள்ளனர். மனைவியை தற்கொலைக்கு தூண்டிய புகாரில் கணவர் ஜீவானந்தம், மாமியார் லட்சுமி கைது செய்யப்பட்டுள்ளனர். ஜீவானந்தம் கல்லூரி விரிவுரையாளராகவும், மாமியார் லட்சுமி அரசுபள்ளி தலைமை ஆசிரியராகவும் உள்ளனர்.
மேலும் செய்திகள்
டிச. 19ல் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் பழனிசாமி டெல்லி பயணம்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு
செங்கல்பட்டு அருகே சுங்கக் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து போராட்டம்: இந்து மக்கள் கட்சியினர் 50 பேர் கைது
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட அசாம் இளைஞர்கள் போராட்டம்
சிலைக்கடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஒப்படைப்பு
பிலிப்பைன்சின் மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.8 ஆகப் பதிவு
காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை உடனே விடுதலை செய்க: மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
லட்சத்தீவு பகுதியில் காற்றின் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
பாகிஸ்தானில் மதச்சுதந்திரம் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதாக ஐ.நா. மகளிர் ஆணையம் கருத்து
ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி கொலை வழக்கு: 12 ஆண்டுகளுக்கு பிறகு உடலை தோண்டி எடுத்து மறுபிரேத பரிசோதனை... சிபிஐ அதிகாரிகள் விசாரணை
ஊரக வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் பராமரிப்புப் பணி காரணமாக 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்
உத்தரப்பிரதேசம் நொய்டாவில் பிரியாணி விற்பனையாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருந்த மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவால் மயக்கம்
15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை