SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேருந்து தடம் காட்டும் புதிய செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

2019-07-16@ 18:20:34

சென்னை: 2011ம் ஆண்டு முதல் 2019 வரை போக்குவரத்துத் துறையில் 37,782 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என போக்குவரத்து மானிய கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பேருந்து தடம் காட்டும் புதிய செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது எனவும் அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

  • 13-12-2019

    13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • erimalai_11

    தொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்

  • china_isaai1

    150 ஆண்டுகளாக சீனாவின் பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வரும் இசை கிராமம்

  • german_paanddaa1

    ஜெர்மனியில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்