மதுரையில் ரூ.20கோடி மதிப்பீட்டில் உலக தரம் வாய்ந்த மருந்துகள் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர்
2019-07-16@ 17:58:35

சென்னை: தமிழகத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோய் தடுப்பூசி, சிகிக்சை திட்டம் ரூ. 6.43 கோடியில் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ரூ.5 கோடியில் 128 சி.டி.ஸ்கேன் கருவி வழங்கப்படும் என்றும் மதுரையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் உலக தரம் வாய்ந்த மருந்துகள் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என்றும் ஆண்டுக்கு 5000 மருந்து மாதிரிகளை பகுப்பாய்வு செய்யப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Tags:
மதுரையில் ரூ.20கோடி மதிப்பீட்டில் உலக தரம் வாய்ந்த மருந்துகள் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர்மேலும் செய்திகள்
பாலியல் குற்றவாளிகளை 21 நாளில் விசாரித்து தூக்கு தண்டனை அளிக்க ஆந்திராவில் சட்டம் நிறைவேற்றம்!
குடியுரிமை மசோதாவுக்கு எதிராக கொல்கத்தாவில் இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் வழக்கு
பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு
ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா வழக்கை மீண்டும் விசாரிக்கலாம் : சென்னை உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை: உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்
இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஈரோடு மகளிர் நீதிமன்றம் உத்தரவு
இந்தியாவில் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவது தான் நடப்பதாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கப்போவதில்லை: ராகுல் காந்தி திட்டவட்டம்
சூலூர் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவனின் ஆடையை அவிழ்த்து கொடுமைப்படுத்தியதாக புகார்
நீட் தேர்வு விவகாரம்: தமிழகம், புதுச்சேரி அரசுகளின் கோரிக்கைகளை ஏற்க இயலவில்லை என மத்திய சுகதாரத்துறை விளக்கம்
தருமபுரம் ஆதீனத்தின் 27வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் பதவியேற்பு
தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பிரிட்டன் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது
13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
தொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்
150 ஆண்டுகளாக சீனாவின் பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வரும் இசை கிராமம்
ஜெர்மனியில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது