SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுகாதாரத்துறை தொடர்பாக 108 புதிய அறிவிப்புகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியீடு

2019-07-16@ 17:30:48

சென்னை: சுகாதாரத்துறை தொடர்பாக 108 புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ளார். மதுரையில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் உலகத் தரம் வாய்ந்த மருந்துகள் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் ரூ. 45 லட்சம் செலவில் எக்மோ கருவி அமைக்கப்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்