SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக நீட் விலக்கு மசோதாவை 2 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது: ராஜீவ் எஸ் வைத்யா தகவல்

2019-07-16@ 16:50:06

சென்னை: தமிழக சட்டமன்றம் இயற்றிய நீட் விலக்கு மசோதா 2 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டதாக புதிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை துணை செயலாளர் ராஜீவ் எஸ் வைத்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விளக்கு அளிக்க 2017 பிப்ரவரி 20ம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicoworldrecord268

    நாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்!

  • sudanflood26

    சூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்

  • hongkongfight26

    போர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்!

  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்