SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருத்துவ கலந்தாய்வில் 1554 பேர் பங்கேற்கவில்லை - மருத்துவ கல்வி இயக்ககம் தகவல்

2019-07-12@ 19:25:24

சென்னை: பொதுப்பிரிவுக்கான 4ம் நாள் மருத்துவ கலந்தாய்வில் 1554 பேர் பங்கேற்கவில்லை என்று மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 2176 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் 622 பேர் மட்டுமே பங்கேற்றனர் என்று மருத்துவ கல்வி இயக்ககம் தகவல் அளித்துள்ளது. பங்கேற்ற 622 பேரில் 334 பேருக்கு மட்டுமே இடங்கள் ஒதுக்கப்பட்டது. 287 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். மருத்துவ இடங்கள் அனைத்தும் நிரம்பியது என்று கூறியதால் இன்று ஓமந்தூரார் மருத்துவமனை முன்பு மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்