SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாலை விதிகளை மீறுபவர்கள் வீட்டிற்கே அபராத ரசீதை அனுப்பும் திட்டத்தை விரிவுபடுத்த நீதிமன்றம் அறிவுரை

2019-07-12@ 19:13:33

சென்னை: கண்காணிப்பு கேமிரா பதிவு அடிப்படையில், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் சென்றவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்று போக்குவரத்து காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை விதிகளை மீறுபவர்களை அதிநவீன தானியங்கி கேமிரா மூலம் படம் பிடித்து வீட்டிற்கே அபராத ரசீதை அனுப்பும் திட்டத்தை அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தவும் உயர்நீதிமன்றம் அறிவுரை அளித்துள்ளது. கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரிய வழக்கை ஜூலை 16ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்