SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈரோடு பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடமாடும் ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.9.55 லட்சம் பணம் கொள்ளை

2019-07-12@ 17:16:10

ஈரோடு: ஈரோடு மாவட்ட கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான நடமாடும் ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.9.55 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு பேருந்து நிலையத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த போது ஏடிஎம்மில் புகை வந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. கோளாறை சரிசெய்த பிறகு ஏடிஎம் இயந்திரத்தை பரிசோதிக்கும் போது பணம் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்