SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தபால்துறை தேர்வினை எழுத வேண்டும் என்ற அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்றிட தயாநிதி மாறன் கோரிக்கை

2019-07-12@ 16:06:25

புதுடெல்லி: இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அஞ்சலக பணியிடங்களுக்கான தேர்வினை எழுத வேண்டும் என்றும், மாநில மொழிகளில் இனி தேர்வு நடைபெறாது என்கிற மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சகத்தின் அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்றிட வேண்டும் என்று மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேட்டுக்கொண்டுள்ளார். தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gujarath_111

    குஜராத் மாநிலம் சூரத்தில் 10 மாடிகள் கொண்ட ஜவுளி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

  • srilankaa_twinnss1

    இலங்கையில் உலக சாதனை நிகழ்ச்சியாக அதிக இரட்டையர்கள் ஒன்று கூடிய மாபெரும் நிகழ்வின் மெய்சிலிர்ப்பூட்டும் படங்கள்

  • iyesu_kudaamuu1

    இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற நாள் கொண்டாட்டம் : ரஷ்யாவில் 53,000 பேர் புனித நீராடினர்

  • nirmalaa_alawaa1

    டெல்லியில் 'அல்வா' தயாரிப்புடன் மத்திய பட்ஜெட் ஆவண பதிப்பித்தல் பணியை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

  • telanagana_leopardd1

    தெலங்கானாவில் வீட்டு மாடியில் பதுங்கிய சிறுத்தை: நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத்துறையிடம் பிடிப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்