SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மு.க.ஸ்டாலின், டிடிவி.தினகரன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

2019-07-12@ 15:37:25

சென்னை: மு.க.ஸ்டாலின், டிடிவி.தினகரன் மீதான அவதூறு வழக்குகள் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி ஸ்டாலின், தினகரன் தாக்கல் செய்த மனுக்கள் மீது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்டாலின், தினகரன் மனுக்களுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க அரசுத்தரப்புக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் பள்ளப்பட்டியில் தேர்தல் பிரசாரத்தில் முதல்வருக்கு எதிராக பேசியதாக ஸ்டாலின் மீதும் 2018 ஏப்ரலில் கரூர் பொதுக்கூட்டத்தில் முதல்வருக்கு எதிராக பேசியதாக டிடிவி தினகரன் மீதும் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்