SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தகுதிநீக்க நடவடிக்கையை தவிர்க்க 8 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர்: கர்நாடக சபாநாயர் தரப்பு வாதம்

2019-07-12@ 12:40:46

புதுடெல்லி: எம்எல்ஏ ஒருவர் ராஜினாமா கடிதம் கொடுத்தால் அதை ஆய்வுக்கு உட்படுத்தாமல் சாபாநாயகர் முடிவெடுக்க முடியாது என்று கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு விசாரணையின்போது சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடி வருகிறார். மேலும், தகுதிநீக்க நடவடிக்கையை தவிர்க்க 8 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். 8 எம்எல்ஏக்களும் சாபாநாயகர் முன்பு ஆஜராகி ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். அதே வேளையில், எம்எல்ஏக்கள் அளித்த ராஜினாமா கடிதம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது சபாநாயகரின் கடமை, ஆனால் அவர் அதிலிருந்து தவறிவிட்டார், எனவே நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என்று எம்எல்ஏக்கள் வழக்கறிஞர் முகில் ரோத்தகி வாதம் நடத்தி வருகிறார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்