SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2019 ஆம் ஆண்டுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள்: தொல்.திருமாவளவன் அறிவிப்பு

2019-07-11@ 12:50:17

சென்னை: 2019 ஆம் ஆண்டுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் பெறுவோர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சுடர் விருது தி இந்து ஊடகக் குழுமத் தலைவர் என்.ராமுக்கு வழங்கப்படுகிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெரியார் ஒளி விருது வி ஐ டி பல்கலைக்கழக வெண்தேர் விஸ்வநாதனுக்கு வழங்கப்படுகிறது. காமராஜர் கதிர் விருது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் க்கு வழங்கப்படுகிறது. காயிதே மில்லத் பிறை விருது அறிஞர் திவான், அயோத்திதாசர் ஆதவன் விருது நாகப்பன் பெறுவதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SouravGangulyBCCI

    பிசிசிஐ அமைப்பின் 39வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்பு..: புகைப்படங்கள்

  • SkyCityFireAuckland

    நியூசிலாந்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மாநாடு மையத்தில் 2வது நாளாக பற்றி எரியும் தீ..: அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம்!

  • NorthKarnatakaRain23

    கர்நாடகாவில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை..: 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

  • DiwaliPrep2k19

    நெருங்கி வரும் தீபாவளி...: விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...பட்டாசு, பரிசுப் பொருட்கள் விற்பனை படுஜோர்!

  • DanishLightHouse

    கடலரிப்பினால் நகர்த்தி வைக்கப்படும் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்...: டென்மார்க்கில் ஆச்சரியம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்