SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாலை அமைத்தது தொடர்பாக விளக்கமளிக்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

2019-06-27@ 18:59:47

சென்னை: சென்னையில் சாலை அமைத்தது தொடர்பாக ஜூலை 1-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க  சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெருங்களத்தூரில் சாலையை தோண்டாமல் புதிய சாலை அமைப்பதால் சாலை உயரம் அதிகரித்துள்ள நிலையில் மழை காலத்தில் பாதிப்புகள் ஏற்படும் என மனுதாரர் முரளி வழக்கு தொடர்ந்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hongkongprotest247

    ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மற்றும் மர்ம கும்பல்: புகைப்படங்கள் வெளியீடு

  • governorresignus

    பெண்களுக்கு எதிராக பேசி சர்ச்சையில் சிக்கிய பியூர்டோ ரிக்கோ தீவின் ஆளுநர்: உடனே பதவி விலகக்கோரி மக்கள் பிரம்மாண்ட பேரணி

  • britainthunder

    பிரிட்டன் நாடுகளில் வெயில் வாட்டியெடுத்த நிலை மாறி நேற்று அதிபயங்கர இடி மின்னலுடன் மழை

  • imrankhantrumphmeet

    முதன் முறையாக அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்: புகைப்படங்கள்

  • 23-07-2019

    24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்