SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹோமியோபதி மத்திய கவுன்சில் திருத்த மசோதா மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

2019-06-27@ 18:27:10

டெல்லி: ஹோமியோபதி மத்திய கவுன்சில் திருத்த மசோதா மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் நடைபெற்ற விவாதத்திற்குப் பிறகு ஹோமியோபதி மசோதா நிறைவேற்றப்பட்டது. 2 ஆண்டுகளுக்குள் மத்திய ஹோமியோபதி கவுன்சிலை அமைக்க புதிய சட்டம் வகை செய்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hongkongprotest247

    ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மற்றும் மர்ம கும்பல்: புகைப்படங்கள் வெளியீடு

  • governorresignus

    பெண்களுக்கு எதிராக பேசி சர்ச்சையில் சிக்கிய பியூர்டோ ரிக்கோ தீவின் ஆளுநர்: உடனே பதவி விலகக்கோரி மக்கள் பிரம்மாண்ட பேரணி

  • britainthunder

    பிரிட்டன் நாடுகளில் வெயில் வாட்டியெடுத்த நிலை மாறி நேற்று அதிபயங்கர இடி மின்னலுடன் மழை

  • imrankhantrumphmeet

    முதன் முறையாக அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்: புகைப்படங்கள்

  • 23-07-2019

    24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்