SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: நாகர்கோவில் மகளிர் நீதிமன்றம் உத்தரவு

2019-06-27@ 17:58:14

நாகர்கோவில்: கன்னியாகுமரி- சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சேவியர் என்பவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி விரைவு நாகர்கோவில் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015 முதல் நடைபெற்று வந்த இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்