SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசியல் செய்வதற்காக நல்ல திட்டங்களை எதிர்ப்பதா டிடிவி தினகரனுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

2019-06-27@ 17:44:17

சென்னை: அரசியல் செய்வதற்காக நல்ல திட்டங்களை பொத்தம் பொதுவாக எதிர்ப்பதற்கு டிடிவி தினகரனுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமமுக சார்பில் கடலூரில் ஜூலை 7ம் தேதி ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி கோரி வழக்கில் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணையின் போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் அமமுகவுக்கு என்ன பாதிப்பு என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்