SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ்நாடு சிறப்பு காவல்படை துணை கமாண்டண்டுகள் 3 பேர் இடமாற்றம்: டி.ஜி.பி. ராஜேந்திரன் உத்தரவு

2019-06-27@ 17:32:20

சென்னை: தமிழ்நாடு சிறப்பு காவல்படை துணை கமாண்டண்டுகள் 3 பேரை இடமாற்றம் செய்து டி.ஜி.பி. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். போச்சம்பள்ளி 7 -வது பட்டாலியன் துணை கமாண்டண்ட் மணிவண்ணன் மணுமுத்தாறு 9 -வது பட்டாலியனுக்கு மாற்றம் செய்யப்பட்டார். டெல்லி 8 -வது பட்டாலியன் துணை கமாண்டண்ட் செந்தில்குமார், மதுரை 6 -வது பட்டாலியன் துணை கமாண்டண்டாக நியமனம் செய்யப்பட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2019

    24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்