SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவருவது குறித்து ஜோலார்பேட்டையில் அதிகாரிகள் ஆய்வு

2019-06-27@ 17:15:46

சென்னை : ஜோலார்பேட்டையில் மேட்டுக்குப்பம் என்ற இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவர்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு கொண்டுவர ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவருவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hongkongprotest247

    ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மற்றும் மர்ம கும்பல்: புகைப்படங்கள் வெளியீடு

  • governorresignus

    பெண்களுக்கு எதிராக பேசி சர்ச்சையில் சிக்கிய பியூர்டோ ரிக்கோ தீவின் ஆளுநர்: உடனே பதவி விலகக்கோரி மக்கள் பிரம்மாண்ட பேரணி

  • britainthunder

    பிரிட்டன் நாடுகளில் வெயில் வாட்டியெடுத்த நிலை மாறி நேற்று அதிபயங்கர இடி மின்னலுடன் மழை

  • imrankhantrumphmeet

    முதன் முறையாக அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்: புகைப்படங்கள்

  • 23-07-2019

    24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்