SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் திட்டமிடப்பட்டது : வேதாந்தா நிறுவனம்

2019-06-27@ 17:02:13

சென்னை : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் ஒரு சில என்.ஜி.ஓ.க்களால் திட்டமிடப்பட்டது என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. 13 பேர் உயிரிழந்ததால் ஆலையை மூடினோம் என்று கூறி விட்டு இப்போது சுற்றுசூழல் பாதிப்பு என்று கூறுவதை ஏற்க முடியாது. மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் எவ்வாறு 20 ஆயிரம் பேர் கூடினார்கள் என்று தெரியாது என்று தெரிவித்துள்ளனர். மேலும் ஆலை மூடப்பட்டு பராமரிப்பின்றி இருப்பதால் அமிலங்கள் வெளியேறி கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்