SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெருபான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்திருந்தால் பன்னாட்டு உறவுகளை வலுப்படுத்த முடியும்: பிரதமர் மோடி உரை

2019-06-27@ 16:33:32

ஜப்பான்: பெருபான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்திருந்தால் பன்னாட்டு உறவுகளை வலுப்படுத்த முடியும் என ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் பேசிவருகிறார். இந்தியாவின் பொருளாதாரத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பங்கு அளப்பரியது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2019

    24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்