SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மலைப்பாதையில் குட்டியுடன் சுற்றித்திரிந்த யானை: போக்குவரத்து சிறிதுநேரம் பாதிப்பு

2019-06-26@ 13:51:57

குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குட்டிகளுடன்  காட்டுயானைகள்  உணவிற்காக சாலையை கடந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  அதில், ஒரு யானை மட்டும் சாலையில் சிறிது நேரம்  குட்டியுடன் நின்றது. இதனால், மலைப் பாதையில் இரண்டு புறமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சிறிதுநேரத்திற்கு பிறகு அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது.  தற்போது பலாப்பழம் சீசன் துவங்கியுள்ள நிலையில், காட்டுயானைகள் அவ்வப்போது  சாலையை கடக்கும் என்பதால் வாகனங்‌களை கவனத்துடன் இயக்க வேண்டும் என்றும்,  புகைப்படம் எடுக்க முயற்சி செய்ய வேண்டாம் என்றும், வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்