SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடுக்கடலில் மாயமான குமரி மீனவர்கள் மீட்பு

2019-06-26@ 00:20:50

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் சின்னமுட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேர், நேற்றுமுன்தினம் அதிகாலை விசைப்படகில் ஆழ்கடலுக்குச் சென்றனர். இரவு 10 மணி ஆகியும் கரை திரும்பவில்லை.  இதற்கிடையே ஒற்றையால்விளையைச் சேர்ந்த சுபாஷ் என்பவரின் விசைப்படகில் சென்ற மீனவர்கள், ஆழ்கடலில் படகு ஒன்று தத்தளிப்பதை கண்டனர். பின்னர் கயிற்றால் விசைப்படகை கட்டி கரைக்கு கொண்டு வந்தனர். நேற்று இரவு 7.30 மணியளவில் 22 பேருடன் அந்த விசைப்படகு சின்னமுட்டம் வந்து சேர்ந்தது. இன்ஜின் பழுதானதால், 2 நாளாக மீனவர்கள்  நடுக்கடலில் தத்தளித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்