SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக கோப்பை போட்டி: இங்கிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா அணி

2019-06-25@ 23:10:35

லண்டன்: உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 7 போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலிடத்துக்கு முன்னேறியது. அரையிறுத்திக்கு முன்னேறிய முதல் அணி  ஆஸ்திரேலியா ஆகும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakmissiletest

    இந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்!

  • indhragandhi102

    இந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை

  • californiagunshot

    பார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி!

  • isisterrorbabies

    ரஷ்ய சிறையில் உள்ள ISIS பயங்கரவாத சந்தேக நபர்களின் குழந்தைகள் ஈராக் சிறையில் இருந்து டஜன் கணக்கில் மீட்பு

  • 19-11-2019

    19-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்