SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊரணி ஆக்கிரமிப்பு வழக்கு: தலைமை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

2019-06-25@ 18:48:20

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் களியல் கிராமத்தில் ஊரணி ஆக்கிரமிப்பு தொடர்பாக தலைமை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. களியல் கிராமத்தில் உள்ள ஊரணியை தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக பிஜூலால் என்பவர் தொடர்ந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஊரணி ஆக்கிரமிப்பு தொடர்பாக தலைமை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.   


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்