SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூலை 18ம் தேதி தேர்தல் அறிவிப்பு

2019-06-25@ 16:51:11

புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கும் ஜூலை 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. 6 இடங்களில் போட்டியிடுவதற்கும் ஜூலை 1ம் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பம் என்றும், அன்றைய தினமே தேர்தல் முடிவுகளும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 6 எம்பிக்களின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதி நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 130eng_11

    இங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி!!

  • plastic22

    பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

  • pink_kolkatta11

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

  • panta22

    சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

  • 22-11-2019

    22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்