SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடவுளின் பெயரால் சிறுபான்மையினர் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது: டி.ராஜா குற்றச்சாட்டு

2019-06-25@ 16:32:55

புதுடெல்லி: கடவுளின் பெயரால் சிறுபான்மையினர் மீது தாக்குதல் அதிகரித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ம் செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் டி.ராஜா பேசி வருகிறார். பட்டியலினத்தவரின் மீதும் நாட்டின் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்படுவதாக டி.ராஜா வேதனை தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakmissiletest

    இந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்!

  • indhragandhi102

    இந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை

  • californiagunshot

    பார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி!

  • isisterrorbabies

    ரஷ்ய சிறையில் உள்ள ISIS பயங்கரவாத சந்தேக நபர்களின் குழந்தைகள் ஈராக் சிறையில் இருந்து டஜன் கணக்கில் மீட்பு

  • 19-11-2019

    19-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்