SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களை போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு

2019-06-25@ 14:18:21

கோவை: கோவையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளர்களை போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாரால் கைது செய்யப்பட்ட ஷாஜகான், சேக் மற்றும் உசைன் ஆகியோரை 8 நாள் போலீஸ் காவலில் விசாரணை முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்