SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கீழடியில் 5ம் கட்ட அகழாய்வின்போது பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு

2019-06-25@ 12:43:29

சிவகங்கை: கீழடியில் 5ம் கட்ட ஆய்வின்போது பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மண் பானைகள் மற்றும் ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கீழடியில் ஏற்கனவே 4 கட்ட ஆய்வு முடிந்து தற்போது 5ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-01-2020

    18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-01-2020

    17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • Madurai Avaniyapuram Jallikattu

    15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

  • 15-01-2020

    15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChennaiBhogi2020

    பனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்