SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அண்ணா பல்கலை. மற்றும் உறுப்பு கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வுக்கு தமிழக அரசு அனுமதி

2019-06-25@ 11:04:36

சென்னை: அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இளநிலை படிப்புக்கு செமஸ்டருக்கு ரூ.15,000 ஆகவும், முதுநிலை படிப்புக்கு செமஸ்டருக்கு ரூ.18,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வு குறித்து சிண்டிகேட் குழு அரசுக்கு அளித்த அறிக்கையின் அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tvmalai

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா

  • tvmalai

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா

  • pslv_rocket111

    ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

  • sweeden_novbal1

    சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!

  • brazil_venom11

    நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்