SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யு-14 டென்னிஸ் கண்ணன் கோவிந்த் அசத்தல்

2019-06-23@ 01:42:08

சென்னை: அபி ஷோடெக்  14வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான டென்னிஸ் தொடரின் சிறுவர் ஒற்றையர் பிரிவில் கண்ணன் கோவிந்த் சாம்பியன் பட்டம் வென்றார். அபி ஷோடெக் ரேங்கிங் யு-14 வீரர், வீராங்கனைகளுக்கான டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் 200 சிறுவர், சிறுமிகள் பங்கேற்றனர். சிறுவர் ஒற்றையர் பிரிவு பைனலில் கண்ணன் கோவிந்த் - ஆகாஷ் ஜியோ மாட்டம் மோதினர். அதில் கண்ணன்  1-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் ஆகாஷை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். அதேபோல் சிறுவர்களுக்கான இரட்டையர் பிரிவில் அனிகேத்/ ஜெய்ஷ்ணு - கிரிஷ்/ ஹயகிரீவா ஜோடிகள் மோதின. அதில்  அனிககேத்/ஜெய்ஷ்ணு இணை 6-3, 6-2  என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-10-2019

    15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MauCylinderBlastUP

    உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • NorthEastSyriaTurkey

    சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

  • DutchKingIndiaVisit

    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

  • SaddleridgeFire19

    கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்