SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெலுங்கு தேச கட்சி ராஜ்யசபா எம்.பி.க்கள் 4 பேர் பா.ஜ.க.வில் இணையவுள்ளதாக தகவல்

2019-06-20@ 17:25:16

அமராவதி: சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி ராஜ்யசபா எம்.பி.க்கள் 4 பேர் பா.ஜ.க.வில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் வெங்கடேஷ், சீதாராம லட்சுமி, சுஜானா சவுத்ரி, ரமேஷ் ஆகிய 4 எம்.பி.க்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், அவர்களுடன் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்