SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இத்தாலியை வீழ்த்தியது பிரேசில்

2019-06-20@ 02:04:08

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் சி பிரிவு லீக் ஆட்டத்தில், பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணியை போராடி வென்றது. அந்த அணியின் மார்தா 74வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஷூட் வாய்ப்பில் அபாரமாக கோல் அடித்தார். உலக கோப்பை ஆட்டங்களில் அவர் அடித்த 17வது கோல் இது. சி பிரிவில் முதல் 3 இடங்களைப் பிடித்த இத்தாலி, ஆஸ்திரேலியா, பிரேசில் அணிகள் (தலா 2 வெற்றி, தலா 6 புள்ளி) நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின. இந்த பிரிவில் இடம் பெற்றிருந்த ஜமைக்கா அணி ஹாட்ரிக் தோல்வியுடன் கடைசி இடம் பிடித்து ஏமாற்றத்துடன் வெளியேறியது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nisarkaa4

    மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

  • gujarat4

    குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்