SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை குண்டுவெடிப்பு வழக்கு: பாட்ஷாவுக்கு 15 நாள் பரோல்

2019-06-18@ 20:44:59

சென்னை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பாட்ஷாவுக்கு 15 நாள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. பாட்ஷாவுக்கு 15 நாள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 20 ஆண்டுகளாக சிறையில் உள்ள பாட்ஷாவுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கக்கோரி அவரது மகள் முபீனா மனு தாக்கல் செய்தார். ஜுன் 20 முதல் 15 நாள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், நிர்மல்குமார் அமர்வு பரோல் வழங்கி உத்தரவிட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2019

    24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்