SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரண்டு போட்டியில் ஜேசன் ராய் விளையாட மாட்டார்

2019-06-18@ 00:10:45

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த லீக் ஆட்டத்தின்போது காயம் அடைந்த இங்கிலாந்து அணி தொடக்க வீரர் ஜேசன் ராய், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுடன் நடக்க உள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கேன் பரிசோதனையில் தசைநார் கிழிந்துள்ளது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் குறைந்தது ஒரு வாரம் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மூன்று போட்டியில் 54, 8, 153 ரன் விளாசி நல்ல பார்மில் இருந்த ராய் காயம் அடைந்துள்ளதும், கேப்டன் இயான் மோர்கன் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வருவதும் இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்