மரக்கடையில் தீ விபத்து
2019-06-17@ 00:42:45

துரைப்பாக்கம்: மடிப்பாக்கத்தை சேர்ந்த கமலா (45) என்பவர், சோழிங்கநல்லூர் ராஜீவ்காந்தி சாலையில் மரக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை இந்த கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் கடையில் இருந்த மரக்கட்டைகள் எரிந்து நாசமானது. செம்மஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags:
மரக்கடையில் தீ விபத்துமேலும் செய்திகள்
ஐஐடி மாணவி பாத்திமா வழக்கை தமிழக அரசு விரும்பினால் சிபிஐக்கு மாற்ற பரிந்துரைக்கலாம் : உயர்நீதிமன்றம்
தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டலசுழற்சி காரணமாக 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் அறிக்கை
ஐஐடி மாணவி தற்கொலை சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு : மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழஙகவும் ஐஐடிக்கு அறிவுரை
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிரான பேரணி: திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி உள்பட ஏரளாமானோர் கைது
சென்னை நந்தம்பாக்கத்தில் தினகரன் நாளிதழின், ‘மாபெரும் உணவுத் திருவிழா’ தொடங்கியது
குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் : 4 மாவட்டங்களில் போலீஸ் ரகசிய விசாரணை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது
13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
தொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்
150 ஆண்டுகளாக சீனாவின் பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வரும் இசை கிராமம்
ஜெர்மனியில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது