SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புழல் சிறை கைதி சாவு

2019-06-16@ 00:54:07

புழல்: வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகர் 10வது தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (55). கடந்த மே 21ம் தேதி சீட்டு மோசடி வழக்கில் மகாகவி பாரதியார் நகர் காவல் நிலைய போலீசார், உதயகுமாரை கைது செய்து புழல் விசாரணை சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம் இரவு உதயகுமாருக்கு காய்ச்சல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.  அவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உதயகுமார் இறந்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்