SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிராக டேவிட் வார்னர் சதம் விளாசல்

2019-06-12@ 17:49:16

டவுன்டன்: இன்றைய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் சதம் விளாசியுள்ளார். வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபாரஸ் அகமது முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில், டேவிட் வார்னர் 111 பந்துகளில் 1 சிக்ஸ், 11 பவுன்ரி என 107 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்