SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தகுதியற்ற பேராசிரியர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவு

2019-06-12@ 10:25:45

சென்னை: தகுதியற்ற பேராசிரியர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளன. மேலும் தகுதியற்ற பேராசிரியர்களை பணிநீக்கம் செய்ய தங்கள் உறுப்புக் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகங்கள் உத்தரவிட்டுள்ளன. யு.ஜி.சி. உத்தரவை பின்பற்றி சென்னை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை, நெல்லை ம.சுந்தரனார் பல்கலை கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலை, பாரதிதாசன் பல்கலை, அன்னை தெரசா பல்கலை, பெரியார் பல்கலை, திருவள்ளுவர் பல்கலை கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்