SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

24ம் தேதி டெல்லி வருகிறார் பாம்பியோ

2019-06-12@ 00:29:12

வாஷிங்டன்:  ஜப்பானில் உள்ள ஒசாகாவில் வரும் 28, 29ம் தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும், மாநாட்டின் இடையே சந்தித்து முக்கிய பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதற்கு முன்னதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ வரும் 24ம் தேதி டெல்லி வருகிறார்.

இது தொடர்பாக பாம்பியோ கூறுகையில், `‘இந்தியாவுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் இந்தோ - பசிபிக் விவகாரத்தில் டிரம்பின் நிலைப்பாடு குறித்து தெரிவிப்பேன். மோடி மீண்டும் பிரதமராகி உள்ள நிலையில், வலிமையான இந்தியாவை உருவாக்க  இந்த சந்திப்பு சிறந்த வாய்ப்பாக இருக்கும்,’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bangla_train_crash11

    வங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்