SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் மாம்பலம் காவல்நிலைய ஆய்வாளர் இடமாற்றம்: காவல் ஆணையர் உத்தரவு

2019-05-27@ 15:43:02

சென்னை: சென்னை-மாம்பலம் காவல்நிலைய ஆய்வாளர் சம்பத்தை,தெற்கு மண்டலத்திற்கு (மதுரை) இடமாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டார். காவல் ஆய்வாளர் சம்பத், தன்னை கீழ் நிலையில் உள்ள 4 காவலர்கள் மிரட்டியதாக புகார் அளித்திருந்தார். காவல் ஆய்வாளர் புகாரில் சதீஷ்குமார், சிவபாலன்,மனோஜ் உள்ளிட்ட 4 காவலர்களும் காத்திருப்போர் பட்டியலுக்கு ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட 4 காவலர்களும் தனித்தனியாக காவல் ஆய்வாளர் சம்பத் மீது புகார் அளித்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் காவல் ஆய்வாளர் சம்பத் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • motor_strike1

    புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்

  • jellifish_shapee1

    உருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு

  • malar_palam11

    கர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

  • banglore_fire11

    பெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்

  • 19-09-2019

    19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்