SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈரோடு அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் ஒருவர் கைது

2019-05-27@ 15:32:03

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அசோகபுரம் பகுதியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசைத்தறி தொழிலாளி மூர்த்தி என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • motor_strike1

    புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்

  • jellifish_shapee1

    உருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு

  • malar_palam11

    கர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

  • banglore_fire11

    பெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்

  • 19-09-2019

    19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்