SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த நிலையில் தனது வழக்கமான பணிகளை தொடங்கினார் முதலமைச்சர்.

2019-05-27@ 12:59:38

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் வழக்கமான பணிகளை முதலமைச்சர் தொடங்கினார். மார்ச் 10ம் தேதியிலிருந்து அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததாக ஆணையம் நேற்று அறிவித்தது. தலைமைச் செயலகத்தில் இருந்து அகற்றப்பட்ட ஜெயலலிதா புகைப்படங்கள் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்