SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் புதுவை பிரெஞ்சு தூதரகத்தில் வாக்குப்பதிவு

2019-05-27@ 00:04:14

புதுச்சேரி: இரண்டாம் உலகப்போருக்குப்பின் ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த ஐரோப்பிய கூட்டமைப்பில் பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரிட்டன் உள்ளிட்ட 28 நாடுகள் இடம் பெற்றுள்ளன.  ஐரோப்பிய கூட்டமைப்புக்கென தனியாக நாடாளுமன்றம் உள்ளது. அதன்படி, ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு பிரான்ஸ் சார்பில் பிரதிநிதிகள் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது. பிரான்ஸ் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்த புதுச்சேரியில் 3 ஆயிரம் பேர் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் உள்ளனர். அவர்கள், புதுச்சேரி கடற்கரை சாலை அருகிலுள்ள பிரெஞ்சு தூதரகத்தில் நேற்று வாக்கு அளித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bangla_train_crash11

    வங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்