SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் சிறார்களுக்கான நடன நிகழ்ச்சியின் போது மேடை சரிந்து விழுந்ததில் 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிப்பு

2019-05-26@ 15:19:43

சீனா: சீனாவில் சிறார்களுக்கான நடன நிகழ்ச்சியின் போது மேடை சரிந்து விழுந்ததில், 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஃபியூஜியான் மாகாணத்திலுள்ள ஷாங்ஷூ பகுதியில் சிறார்களுக்கான நடன நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான போட்டி நடைபெற்றது. அதில் ஏராளமான சிறார்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் குழுப்புகைப்படம் எடுப்பதற்காக, போட்டியில் பங்கேற்ற அனைத்து சிறார்களும் ஒரே நேரத்தில் மேடையில் ஏறியுள்ளனர். அப்போது மேடையின் மையப்பகுதி திடீரென உள்புறமாக சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நடன நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bangla_train_crash11

    வங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்

  • athibar_northkoreaa11

    14 ஆண்டுகளுக்கு பின் சீன அதிபர் ஜி ஜின்பிங் வடகொரியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் காட்சித் தொகுப்பு

  • thaneer_laari_kudam11

    குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே?’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

  • kali_dogsa1

    கலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு

  • firoilsuthigari11

    அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்