SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று 16-வது மக்களவையை கலைத்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

2019-05-25@ 13:35:42

டெல்லி: மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று 16-வது மக்களவையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலைத்தார். 17-வது மக்களவைக்கு தேர்வான எம்பிக்களின் விவரங்கள் குடியரசு தலைவரிடம் சமர்பிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களின் பெயர் பட்டியலை ஜனாதிபதியிடம் சுனில் அரோரா ஒப்படைத்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2019

    21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

  • airportchina2019

    சீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்