SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரும் தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி தொடருமா என்பதை கட்சியே முடிவு செய்யும் : அமைச்சர் ஜெயக்குமார்

2019-05-24@ 12:39:46

சென்னை : தமிழகத்தில் வாக்காளர்களும் பொது மக்களும் ஏற்றுக் கொள்ள முடியாத நபராக தினகரன் நிலை உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி 2021க்குப் பிறகு மக்களை சந்தித்து மீண்டும் வெற்றிப் பெறுவோம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கொள்கை முடிவு என்பதால் பாஜகவுடன் கூட்டணி தொடருமா என்பதை கட்சியே முடிவுசெய்யும் என்று உள்ளாட்சிதேர்தல், வரும் தேர்தல்களில் அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi1

    ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்